1 சடாயு உயிர் நீத்த படலம், ஆரணிய காண்டம்

3319.
சங்கு அடுத்த தனிக்கடல் மேனியாற்கு
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்;
கொங்கு அடுத்த மலர்க்குழல் கொம்பனாட்கு
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம்! 1.சடாயு உயிர் நீத்த படலம், ஆரணிய காண்டம்

இந்தப் பாடல் என்ன வகைப் பாடலென்று, இலக்கணமும், வாய்ப்பாடும் யாராவது தரலாமே!

எழுதியவர் : கம்பர் (6-Oct-24, 8:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே