நன்மதி வெண்பா - நூல் - பாடல் 59
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
தீரர்க்கி யற்றுதவி தெங்கிளநீ ருண்ணிறையும்
சார மதற்குச் சமமாகும் - பாரில்
பெருமை மிகப்பிறங்கப் பேசரிய வின்பம்
தருமென்று நன்மதியே சாற்று! 59