பொம்மைகள்

பொய்யான பூமி தன்னில்
பொருளுலைத்த பெருந்தலைகள்
பூட்டடக்க எண்ணையிலே
சொக்கி திரிந்த சோலை கிளிகள்(ஈழமதில் எம் தமிழர் )
அரவணைக்கக் வழியின்றி
நடுவீதியில் இறந்து
நாறக்கண்டேன்

எழுதியவர் : அருண் (23-Sep-13, 6:52 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 59

மேலே