விருட்சம் போல் வளர்கிறது

நீ தந்த நினைவுகள்
தளிர் போல் வளர்கிறது
நீ தந்த வலிகள்
விருட்சம் போல் வளர்கிறது

எழுதியவர் : கே இனியவன் (23-Sep-13, 9:16 pm)
பார்வை : 129

மேலே