பெண்ணின் எண்ணம்

பெண்களின் எண்ணமும்
பெற்றோலின் விலையும்
எப்போது மாறும் என
கணிப்பதுக்கே ஆண்களின்
வாழ்க்கையில் அரைபங்கு
தொலைகிறது

எழுதியவர் : அருண் (25-Sep-13, 9:49 pm)
Tanglish : pennin ennm
பார்வை : 181

மேலே