என் கைபேசி நீ!

அடுத்தவரிடம் பேச
எண்களை அழுத்தமாய் தட்டுவேன்.
உன் எண்தொடர்பு கிடைத்ததும்
மெள்ள தொடும் கருவி வாங்கினேன்-
இனி என் கைபேசி நீ!

எழுதியவர் : அருள் ராம் (26-Sep-13, 11:35 am)
சேர்த்தது : arul ram
பார்வை : 163

மேலே