+வாண்டு சிண்டுவின் சேட்டைகள்...!+ (06)

அம்மா: சிண்டு! நாளைக்கு நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வர உங்க மிஸ்ஸுக்கு என்ன ஸ்பெஷலா சமைக்கலாம்?

சிண்டு: அம்மா! முட்டை சமைக்கலாம்மா..!

அம்மா: ஏண்டா! அதுல என்ன ஸ்பெஷல்?

சிண்டு: எப்பவுமே அவங்க தான் எனக்கு முட்டை போடுவாங்க. இப்ப நானும் அவங்களுக்கு முட்டை போடலாம்ல. அதான்!

அம்மா: ?!?!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Sep-13, 3:27 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 149

மேலே