+வாண்டு சிண்டுவின் சேட்டைகள்...!+ (07)

சிண்டு: அம்மா! எப்பமா வீட்ட சுத்தம் பண்ணப் போறீங்க?

அம்மா: சமையல முடிச்சிட்டு தான் சுத்தம் பண்ணனும். ஏண்டா?

சிண்டு: இல்லமா. எதையாவது கீழ கொட்டி, பேப்பர்லாம் கிழிச்சு போட்டு விளையாடணும் போல இருக்குமா. அதான்.

அம்மா: டேய்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Sep-13, 3:28 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 159

மேலே