நண்பர்கள் கூட்டம்
உலகத்தை பார்த்தால் சிறியதாக இருக்கும்...
உண்மையான நண்பர்கள் கூட்டமே
உலகைவிட பெரியதாக இருக்கும்..!
தோல்மேல் கை போடுவோம்...
தோழர்களோடு மகிழ்ச்சியாய் அரட்டை அடிப்போம்..!
ஏரியாவிட்டு ஏரியா போவாம்...
எதிரியாக இருந்தாலும் அவனை நண்பனாக்குவோம்..!
வகை வகையாக சாப்பிடுவோம்...
வயதானவர்களை பார்த்தால் உதவ நினைப்போம்..!

