உழைப்பாளி

உழைத்தவனுக்கு உணவில்லை
உடுத்த ஆடைகள் இல்லை..
கடினமாய் உழைத்தும்
கஞ்சிக்கு வழியில்லை...
உழைப்புக்கள் போனது
உயர்ந்த இடத்துக்கு..

அன்று கோவணம் கட்டிய காந்தியால்
இன்று வரை கோவணம் தான் உழைப்பாளிகளுக்கு...

எழுதியவர் : கவிஞர் செல்வா (1-Oct-13, 9:38 am)
பார்வை : 75

மேலே