கவிதை

எழுதப் படாத காகிதங்கள்
ஓடிக் கொண்டிருக்கும்
எண்ணங்கள்
எப்படியாவது ஒன்று
சேரட்டும் ஏதாவது
கவிதை கிடைக்கும்!

எழுதியவர் : பரதன் (5-Jan-11, 6:35 pm)
சேர்த்தது : yogibarathan
Tanglish : kavithai
பார்வை : 492

மேலே