மனிதனும் ,மாமனிதனும்

துன்பத்தில் அழுபவன்
மனிதன் ..!
துன்பத்தையே அழ வைப்பவன்
மாமனிதன் ...!


எழுதியவர் : பூவிழி (5-Jan-11, 6:12 pm)
பார்வை : 551

மேலே