நீ என் அருகில் இருந்தால்

கண்கள் இருந்தால்
காதல் வரும்
காதல் வந்தால்
கண்ணீர் வரும்
கண்ணீர் வந்தால்
கவலை வரும்
கவலை வந்தால்
கவிதை வரும்
ஆனால்
நீ என் அருகில் இருந்தால் எனக்கு சிரிப்புதான் வரும்

எழுதியவர் : naffla (3-Oct-13, 4:23 pm)
சேர்த்தது : naffla
பார்வை : 200

சிறந்த நகைச்சுவைகள்

மேலே