ஈழம் எமது தேசம்
இரவு விடியாமல் போகலாம்
சூரியன் உதிக்காமல் இருக்கலாம்
ஏன் கடல்கூட வற்றி போகலாம்
ஆனால் ஈழம் அமையாமல் போகாது ...!!!
ஈழம் அமைவது உறுதி எங்கள் அண்ணனின் தலைமையில்
ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது ஏனென்றால் இப்போது எம்
தாய் தமிழ்நாடு எம்மோடு...!!!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்....!!
-♥என்றும் அன்புடன் ஈழமகன் அண்ணனின் தம்பிகளில் ஒருவன் பார்தீ கிங் ..♥