அன்பின் குணம் மென்மை

தாயின் மடியில் குழந்தை

தென்றலில் மிதக்கும்

மென்மையான பஞ்சு.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Oct-13, 5:49 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 68

மேலே