சூப்பர் சன்டே லவ்
மரத்தில் இருப்பது தென்னை...
மறக்கமாட்டேன் அன்பே உன்னை..!
அன்பு காட்டும் தெய்வமே அன்னை...
அழுகை வராமல் காப்பேன் உன்னை..!
மெரீனா கடற்கரை இருப்பதோ சென்னை... உன்
மெல்லிய குரலில் ரசிக்க வைத்தாய் என்னை..!
வீட்டில் இருப்பது திண்ணை... என்றும்
விலகி போகமாட்டேன் உன்னை..!