முதல் தோழி

நான் அழும்போது தேய்ந்தாய்....
சிரிக்கும் நேரம் என் மீது காய்ந்தாய்..
முகில் நடுவே மறைத்தாலும்,
என்னுடன் கூடவே நடந்தாய் .....
என்னவனிடம் தூது சென்றாய்..
நான் ஏங்கும் நேரம் அவன் முகம் காட்டினாய்...
பல கவிஞர்கள் உன்னை பெண்ணாக பாட
நீ ஏனோ என்னிடம், என்னை பெண்ணாக காட்டுகிராய்???-நிலவே......

எழுதியவர் : மோனிக்கா.ர (6-Oct-13, 9:53 pm)
Tanglish : muthal thozhi
பார்வை : 97

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே