என்னிடமும் வா !!
துயிலே நீவரும்போது என்னால்
முடியவில்லை இமை மூடுவதற்கு
நான் உன்னை தொடும்போது
எங்கோ பறக்கிறாய் சிட்டாய் ..
கனவுகளும் எண்ணங்களும் உன்னை
வென்ற ஆட்சியாளர்களா ? சொல்
என்னிடம் நீயா அவர்களா ? என்னையும்
தேடி வருவாயா மாட்டாயா ?
துயிலே நீவரும்போது என்னால்
முடியவில்லை இமை மூடுவதற்கு
நான் உன்னை தொடும்போது
எங்கோ பறக்கிறாய் சிட்டாய் ..
கனவுகளும் எண்ணங்களும் உன்னை
வென்ற ஆட்சியாளர்களா ? சொல்
என்னிடம் நீயா அவர்களா ? என்னையும்
தேடி வருவாயா மாட்டாயா ?