நட்பு

" கால கணக்கால் தொலைந்த
பழைய நினைவுகளை
பக்குவமாய் நினைவு படுத்துகிறது
உன்னை பார்கையில்"

எழுதியவர் : dhamu (7-Jan-11, 6:02 pm)
Tanglish : natpu
பார்வை : 748

மேலே