அன்பு மழை ...

பட்டு போன மரம் போன்ற
என் இதயம்
இன்னும் உயிர் வாழ்வது
என்றாவது
உன் அன்பு மழை பொழியும்
என்ற நம்பிக்கையில்...

உன் நட்பிற்காக

எழுதியவர் : சசி (7-Jan-11, 7:31 am)
Tanglish : anbu mazhai
பார்வை : 1261

மேலே