நீ என் அருகில் இல்லாதபோது..

நரம்புகள் எனும் கயிறால்
என் இதயம் தூக்கிட்டு கொண்டு
வலியால் துடிகின்றது
நீ என் அருகில் இல்லாத இந்த நொடிகளில்...
நட்புடன்
தோழியின் பிரிவில் ...

எழுதியவர் : சசி (7-Jan-11, 7:26 am)
பார்வை : 1392

மேலே