தனிமை
காத்திருப்பது என்பது காலமாற்றத்தில்
அழிக்க முடியாது…..
என் பிரியமான நன்பியே
கவலைபடாதே….
காலம் தனியும் போது
உனது கனவவுகளும் நனவாகும்.....!
உண்மை அன்பிற்காக ஏங்கி
வாழ்ந்திடும் தனிமை சுமையாய்
தெரிந்தாலும் ........
சுகமாய் கனிந்திடும் பொழுதுகள்....
நம்பிக்கையுடன் காத்திரு
நான் வருவேன் உன்னிடம்