குடிகொண்டுவிட்டாய் ....!!!

உன் வீட்டில் ஒரு அறையில்
தற்காலிக குடியிருந்தேன்
நீ நிரந்தரமாக என் இதய
அறையில் குடிகொண்டுவிட்டாய் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (9-Oct-13, 5:57 pm)
பார்வை : 212

மேலே