அற்புத ரகசியம்

அற்புத ரகசியம்

உலகம்
ஒரு சுற்றுலா தளம்
மனிதர்கள்
அனைவரும் சுற்றுலா பயணிகள்
சுற்றுலா முடித்து செல்வது உறுதி
ஆனால்
செல்லும் நாள் மட்டும்
உயர்ந்த ரகசியம்

என்றும் அன்புடன் கந்தவேல்குமரன்

எழுதியவர் : (8-Jan-11, 12:36 pm)
சேர்த்தது : தமிழ் அரங்கம்
Tanglish : arputha ragasiyam
பார்வை : 427

மேலே