நாடக மேடை....
அன்று இரவு....
மொட்டை மாடி தனிமை....
சத்தமே இல்லாமல் காதுகள் செவிடாய் போயின ...
ஒளியே இல்லாமல் கண்கள் குருடாய் போயின ...
காலையில் இருந்த ...
சுருசுருப்புகளும் சலசலப்புகளும்....வீட்டிற்கு சென்று உறங்கி கொண்டிருந்தன.....
அந்த தருணத்தில்...ஒரு அரங்கேற்றம் நடந்து முடிந்து...நடிகர்கள் உறங்கி கொண்டிருப்பதை உணர்ந்தேன்...