நிலநடுக்கம் ( கொஞ்சம் சிரிப்புடன் , கொஞ்சம் சிந்தனையுடன் பாருங்களேன் )
எங்களுக்கு நடனம் ஆடத் தெரியாது என்பதற்க்காக ,
நீயே இந்த பூமிக்கு வந்து ( நிலநடுக்கமாக வந்து ) ,
எங்களை நடனம் ஆட வைத்தாயோ ?
எங்களுக்கு நடனம் ஆடத் தெரியாது என்பதற்க்காக ,
நீயே இந்த பூமிக்கு வந்து ( நிலநடுக்கமாக வந்து ) ,
எங்களை நடனம் ஆட வைத்தாயோ ?