அன்புப் புயல்

இன்று கரை கடக்கும் வங்கப் புயலை...

வெல்ல முப்படைகள் உண்டு தோழா ...

என்னை வாட்டி வதைக்கும்

என்னவள் எனும் அன்புப் புயலை வெல்ல

யாருண்டு தோழா ...?

எழுதியவர் : கலைச்சரண் (12-Oct-13, 5:03 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 437

சிறந்த கவிதைகள்

மேலே