காதல்

____________________________________

உணர்வுகள் மனிதம் ஆனது...
மனிதம் உறவுகள் ஆனது...
உறவுகள் உயிர் ஆனது...
உயிர் காதல் ஆனது .
____________________________________

எழுதியவர் : மீராகார்த்திக் (9-Jan-11, 10:21 am)
Tanglish : kaadhal
பார்வை : 377

மேலே