வெற்றி

ஒவ்வொரு சூரிய உதயமும் உன் வெற்றிகாகவே உதிக்கிறது......

முயற்சி செய் இன்றே வெற்றி பெறுவாய்.....

இந்த நாளும் உனக்காகவே காத்திருக்கிறது ....

எழுதியவர் : Vishnu (19-May-10, 3:10 pm)
Tanglish : vettri
பார்வை : 3840

மேலே