மீன்

பிறந்து ,உண்டு ,வாழ்ந்த
தண்ணீரிலேயே
மாண்டு உணவாக
மிதக்கிறது...!!!
.
.
.
குழம்பில் மீன்...!!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (13-Oct-13, 9:05 pm)
சேர்த்தது : bsrajamaneekam
பார்வை : 141

மேலே