இருவரி கவிதை

முகவரி

முகவரியைத் தொலைத்து விட்ட
முதியவரிடமோ... பல முக வரிகள்.

எழுதியவர் : பியூலா (14-Oct-13, 11:15 am)
சேர்த்தது : beulah esther rani d
Tanglish : iruvari kavithai
பார்வை : 259

மேலே