தந்தை சொல் மிக்க ....

"கண் காணாமல் போய்விடு " - திட்டிய
தந்தையின் கண்ணைக் குருடாக்கினான்
தந்தை சொல் கேட்ட இக்கால மகன்.

எழுதியவர் : பியூலா (14-Oct-13, 11:23 am)
சேர்த்தது : beulah esther rani d
பார்வை : 105

மேலே