உன் காதல் மடல்

நீ
முதன் முதல்
தந்த காதல் மடல்
அதை
ஒரு நாளைக்கு
ஒரேழுத்து என
அணு அணுவாய்
அருந்தி கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : கோ. கிசோகுமார் (15-Oct-13, 7:02 pm)
சேர்த்தது : kisokumar
Tanglish : un kaadhal madal
பார்வை : 147

மேலே