ப்ளீஸ் படிக்காதிங்க..!!!

சுகமான ராகங்கள்
கேட்கும்போதெல்லாம்..!!!
உன் கூந்தல்
காற்றில் கரையும்
நினைவுகளே வருகின்றன....!!!!!
-- வராதா என்ன...
சுகமான ராகங்கள்
கேட்கும்போதெல்லாம்..!!!
உன் கூந்தல்
காற்றில் கரையும்
நினைவுகளே வருகின்றன....!!!!!
-- வராதா என்ன...