+அவ்வளவு மொக்கை..+
சே.. என்ன மாதிரி படம் எடுத்திருக்காங்க.. அடடா.. அடடா
என்னங்க.. படம் அவ்வளவு சூப்பரா!
அட நீங்க வேற.. இந்தப்படம் பார்த்தப்பறம் இனிமே வாழ்க்கையிலேயே எந்தப்படமும் பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.. அவ்வளவு மொக்கை..
?!?!?!

