+அவருக்கு ரொம்ப தைரியங்க!+
இருந்தாலும் அவருக்கு ரொம்ப தைரியங்க!
அப்படியா! அப்படி என்னங்க வீர தீர செயல் செஞ்சுட்டாரு...
அவரோட மனைவியையே மிரட்டி மிரட்டி பேசுறாருங்க... எவ்வளவு தைரியம் இருக்கும் அவருக்கு...
?!?!?!