டாக்டர் ஜோக்ஸ்

டாக்டர்; அரை மணிநேரம் முன்னாடி தூக்கிடு
வந்துருந்திங்கான இவர் உயிரை காப்பதிருக்கலம்..

நோயாளியின் நண்பர்; நீங்க சொல்றது சரிதான் டாக்டர் ஆனா இவர் அடிபட்டு பத்து நிமிடம்தான் ஆச்சு...

டாக்டர்;???????

எழுதியவர் : மணிமாறன் (16-Oct-13, 1:37 pm)
Tanglish : doctor jokes
பார்வை : 319

சிறந்த நகைச்சுவைகள்

மேலே