உயிர் நண்பர்கள்

அவசரமாக புறப்பட்டு
ஆபத்தில் சிக்கினேன் சாலையில்
அவசர உதவிக்கு 108 அழைக்கப்பட்டது
108 ஐ விட விரவாக
வந்து சேர்ந்தனர் எனது நண்பர்கள்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (10-Jan-11, 11:03 pm)
பார்வை : 6154

மேலே