கட்டவிழ்ந்த காளை

உன் கயல்விழி பார்வையில் கட்டவிழ்ந்த காளை ஆனேன், கருவிழி சிரிது மூடேன், சிரிது நேரம் நான் இளைபாற.

உன் புன்னகை மென்சிரிப்பில் மெய் மறந்து போனேன். செவ்வாய் மலர்ந்து தேன்மொழி கூறேன், நான் செவி கொடுத்து கேட்க.

எழுதியவர் : கலைதாசன் (11-Jan-11, 9:08 am)
சேர்த்தது : venkatmdu
பார்வை : 420

மேலே