மஞ்சள் நிலவு

மஞ்சள் நிறத்தில்

ஒரு நிலவு

மஞ்சள் பூசிய

அவள் முகம்.

எழுதியவர் : messersuresh (11-Jan-11, 8:57 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : manchal nilavu
பார்வை : 397

மேலே