இருந்தும் இல்லாமல்

அகத்தில் நீ
இருந்தும் போனதே வாழ்வும்
இருண்டு
தூரங்கள்
சொல்லுதே பல நியாயங்கள்
யாருமறியார்
எந்தன் மன காயங்கள்
மௌனிக்கவும்
வேண்டுதே இதயம்
எனினும் துடிக்குதே
இறவா உன் நினைவுகளுடன்

Rs Av

எழுதியவர் : R.S.Arvind Viknesh (17-Oct-13, 12:52 am)
சேர்த்தது : Arvind Viknesh
Tanglish : irunthum illamal
பார்வை : 118

மேலே