விலகிவிட்டு என்ன வேடிக்கை?

விலகிவிடு என்றாய்
விலகிவிட்டேன்!
இன்னும்
அருகில் அருகில்
நீ வருவதென்ன?
என் இதயத்தில்
மறுமுறை மறுமுறை
நுழைவதென்ன?
என்ன செய்ய?
நான் என்ன செய்ய?
என் காதல் என்னை கேட்கிறது..

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 12:43 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 146

மேலே