நானிருப்பேன் உனக்காக!

சிறகுகள் இல்லை
பறக்கலாம் வா
கவலைகள் இருந்தால்
மறக்கலாம் வா
நானிருப்பேன் உனக்காக!!

எழுதியவர் : மது (17-Oct-13, 1:49 pm)
பார்வை : 203

மேலே