கண்டம் தாண்டும் காதல்

பெண்ணே...
விழிகளால் முள்
வேலிப் போடாதே...

காதல்
காற்றை விட
பலமானது...

அண்டங்களையும்
தாண்டும் - பல
கண்டங்களையும்
தாண்டும்...!

எழுதியவர் : muhammadghouse (17-Oct-13, 1:55 pm)
பார்வை : 59

மேலே