நினைவுகள்
இரவெல்லாம் பனித்துளி என்னை படர்ந்தும் வேர்க்கிறேன் அலையென வரும் உன் நினைவுகளால்.
நீழும் உன் நினைவும் என் நிழலும் கலங்கரை தான் அன்பே.
உன்னோடு நடந்த நிமிடங்கள் அனைதும் பொக்கிஷமாய் என் குப்பைத்தொட்டி மனதில்.
உனக்காக சேமித்த காதல் அனைத்தும் அடி மனதில் வெறும் நினைவுகளாக நிழலாக.
[கனிஷ்]

