எங்கோ ஒரு பாடல்!

எங்கோ தூரத்தில்
ஒலிக்கும்
பாடல் வரிகள் கூட
உன் நினைவுகளை
என்னுள் கொண்டுவர
தவறுவதில்லை!

எழுதியவர் : மது (19-Oct-13, 1:00 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 217

மேலே