சுவாசம்

சுகமான தென்றலை தேடி அலைந்தேன் உன் சுவாச
காற்று என் மீது படும் வரை. . .

எழுதியவர் : Venkatesh (20-May-10, 12:33 pm)
சேர்த்தது : venkatesh
Tanglish : suvaasam
பார்வை : 965

மேலே