வெட்கம்

என் கண்ணீருக்கு தான்
எத்தனை வெட்கம்…???

நீ விலகி சென்ற பிறகு தான்
எட்டி பார்க்கிறது… !!

எழுதியவர் : (20-May-10, 12:04 pm)
Tanglish : vetkkam
பார்வை : 1412

மேலே