மழலையின் சிரிப்பு...
இன்று
என்னில் விழுந்த இசைத்துளி ... இது
இதுவரை மண்ணில் இசைக்காதா ஒன்று ...
ஏழு சுவரங்களுக்குள் அடங்காத ஒன்று
ஆம் எட்டாம் சுரமாய் இசைத்தது ...
என்தன் மழலையின் சிரிப்பொலி .... ஆம்
மண்ணில் இதைவிட மகத்துவமான ....
இசை ஒன்று இருந்துவிட முடியாது
என அசைக்க முடியாத நம்பிக்கையில்....
அகம் மகிழ்ந்தேன்.....................

