நட்பு...

உன்நிலை உயரும்போது
உன்னைத் தெரியும்
நண்பர்களுக்கு..

உன்நிலை தாழும்போது
உனக்குத் தெரியும்
உண்மை நண்பர்களை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Oct-13, 7:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 49

மேலே